Tamil Dictionary 🔍

அறாவழக்கு

araavalakku


முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235). Endless dispute;

Tamil Lexicon


aṟā-vaḻakku
n. அறு1-+.
Endless dispute;
முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235).

DSAL


அறாவழக்கு - ஒப்புமை - Similar