Tamil Dictionary 🔍

ஏறாவழக்கு

yaeraavalakku


அறாவழக்கு , அடா வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடாவழக்கு. ஏறாவழக்குத் தொடுக்கின்றார் (அருட்பா, i, இங்கித. 13). Unreasonable dispute;

Tamil Lexicon


ēṟā-vaḻakku
n. id.+.
Unreasonable dispute;
அடாவழக்கு. ஏறாவழக்குத் தொடுக்கின்றார் (அருட்பா, i, இங்கித. 13).

DSAL


ஏறாவழக்கு - ஒப்புமை - Similar