அழுக்கு
alukku
மாசு ; மனமாசு ; பொறாமை ; ஆணவ முதலிய பாசம் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை ; மலசலாதிகள் ; பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர் ; ஆமைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமைவகை. (W.) 8. Hawk's bill, Caretta squamata; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை. 7. Soiled clothes; பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங்.வை.399). 6. Lochia, discharges after confinement; பொறாமை. உள்ளத்தழுக் கறாமையால் (திருவிளை.நகரப்.100). 5. Envy; மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது. 1. Dirt, stain; மலசலாதிகள். இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தின் (தணிகைப்பு.அகத்.392). 2. Excrement, physical impurities; மனமாசு. (தணிகைப்பு.அகத்.213). 3. Impurity of mind; ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு.பாயி.7). 4. Impurity of soul, as āṇava-malam;
Tamil Lexicon
s. dirt, filth, அசுத்தம்; 2. excrement, மலம்; 3. stain, moral defilement, மாசு; 4. envy, பொறாமை; 5. discharges after confinement. அவன் மனசில் அழுக்கிருக்கிறது, he has a bad conscience. அழுக்கான மனம், an envious mind. அழுக்குப்பட --அடைய, to grow dirty. அழுக்குப்படுத்த --ஆக்க, to make unclean. அழுக்கன், a miser, உலோபி.
J.P. Fabricius Dictionary
ஆமை, மாசு.
Na Kadirvelu Pillai Dictionary
aRukku அழுக்கு dirt, filth; dirty laundry
David W. McAlpin
, [aẕukku] ''s.'' Filth, impurity, stain, taint, pollution, moral defilement, மாசு. 2. Envy, பொறாமை. 3. Excrement. மலம். 4. A tortoise, ஆமை, change of அழுங்கு. தலையழுக்காயிருக்கிறாள். She has an unclean head, i. e. she has her menses.
Miron Winslow
aḻukku
n. prob. அழுக்கு-. [M. aḻukku.]
1. Dirt, stain;
மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது.
2. Excrement, physical impurities;
மலசலாதிகள். இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தின் (தணிகைப்பு.அகத்.392).
3. Impurity of mind;
மனமாசு. (தணிகைப்பு.அகத்.213).
4. Impurity of soul, as āṇava-malam;
ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு.பாயி.7).
5. Envy;
பொறாமை. உள்ளத்தழுக் கறாமையால் (திருவிளை.நகரப்.100).
6. Lochia, discharges after confinement;
பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங்.வை.399).
7. Soiled clothes;
வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை.
8. Hawk's bill, Caretta squamata;
ஆமைவகை. (W.)
DSAL