Tamil Dictionary 🔍

அழிவழக்கு

alivalakku


அக்கிரம விவகாரம் ; வீண்வாதம் ; இழிந்தோர் வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48). 1. Unjust suit; வீண்வாதம். 2. Unreasonable argument; இழிந்தோர் வழக்கு. (தொல்.எழுத்.மொழி.31. இளம்.) 3. Vulgar usage;

Tamil Lexicon


, ''s.'' An unjust lawsuit, a groundless prosecution, a frivolous or groundless defence, a lost lawsuit, அநி யாயவழக்கு.

Miron Winslow


aḻi-vaḻakku
n. id.+.
1. Unjust suit;
அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48).

2. Unreasonable argument;
வீண்வாதம்.

3. Vulgar usage;
இழிந்தோர் வழக்கு. (தொல்.எழுத்.மொழி.31. இளம்.)

DSAL


அழிவழக்கு - ஒப்புமை - Similar