Tamil Dictionary 🔍

அறவழக்கம்

aravalakkam


தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.) Moral or religious instruction;

Tamil Lexicon


aṟa-vaḻakkam
n. அறம்+.
Moral or religious instruction;
தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.)

DSAL


அறவழக்கம் - ஒப்புமை - Similar