குறவழக்கு
kuravalakku
தீராவழக்கு ; பிடிவாதமாய் மேற்கொள்ளும் தீய வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு. Loc. 2. Baseless contention obstinately maintained; தீராவழக்கு. (W.) 1. Complicated, incolved lawsuit;
Tamil Lexicon
, ''s.'' Intricate and difficult proceeding in a law-suit.
Miron Winslow
kuṟa-vaḻakku,
n. குறம்+.
1. Complicated, incolved lawsuit;
தீராவழக்கு. (W.)
2. Baseless contention obstinately maintained;
பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு. Loc.
DSAL