அல்வழக்கு
alvalakku
தகாத ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11). Improper conduct, wrong, attitude of mind;
Tamil Lexicon
al-vaḻakku
n. அல்4+.
Improper conduct, wrong, attitude of mind;
தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11).
DSAL