Tamil Dictionary 🔍

வழக்கு

valakku


இயங்குகை ; உலகவழக்கு ; செய்யுள் வழக்கு ; என்னும் இருவகை வழக்குகள் ; இயல்புவழக்கு தகுதிவழக்குகள் ; பழக்கவொழுக்கம் ; நீதி ; நெறி ; நீதிமன்றத்தில் முறையிடுதல் ; விவகாரம் ; வாதம் ; வண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 1. Moving, passing to and fro; வண்மை. உடையான் வழக்கினிது (இனி. நாற். 3). 10. Bounty, liberality; இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக்குக்கள். (நன். 266, மயிலை.) 3. (Gram.) Usage in respect of words in literature and in speech, of two classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku; பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37). 4. Customs, manners, ancient practice; நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென்ப (குறள், 75). 5. Way, method; உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இருவகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே (தொல். பொ. 647). 2. (Gram.) Usage, of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; வாதம். 9. Dispute, controversy; விவகாரம். 8. Legal procedure; நீதிஸ்தலத்திற்செய்யும் வியாச்சியம். Mod. 7. Litigation; நீதி. வழக்கன்றுகண்டாய் (திவ். இயற். 2, 19). 6. Justice;

Tamil Lexicon


s. common usage, manners, வழக்கம்; 2. a quarrel, a law-suit a litigation, a strife or contention; 3. style, usage, phraseology, வழக்க நடை. வழக்கறுக்க, வழக்குறுத்த, to decide a case. வழக்காட, to be at law with one another. வழக்காயிருக்க, to be under dispute. வழக்காளி, வழக்கன், the parties in a law-suit, the complainant, plaintiff. வழக்குக்குப் போக, to go to law. வழக்குக் கேட்க, to hear or try a case. வழக்குச் சொல்ல, to make a complaint, to state a case in court. வழக்குத் தீர்க்க, to settle a dispute or law-suit. வழக்குத் தொடுக்க, to commence a law-suit. வழக்கோரம், partiality in deciding a case. அறா வழக்கு, an endless dispute. எதிர் வழக்கன், the defendant. ஒருதலை வழக்கு, an ex-parte statement. கணக்கு வழக்கு, dealings, accounts, affairs not yet settled.

J.P. Fabricius Dictionary


விவகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


vaRakku வழக்கு litigation, lawsuit, case; dispute

David W. McAlpin


, [vẕkku] ''s.'' Custom, usage, manners, வழக்கம். 2. Style, usage, phraseology, வழக் கநடை. 3. Law-suit, litigation, strife, con tention, disputation, controversy, debate, altercation--as one of the three charities, அறப்பான்மூன்றனுளொன்று.--For ஆறுவழக்கு, See ''Nannûl.'' அறாவழக்கு, An endless dispute which cannot be settled. ஒருதலைவழக்கு. An ''ex parte'' statement. கணக்குவழக்கு. Dealings, accounts, or af fairs not yet settled. செய்யுள்வழக்கு. Poetic usage.

Miron Winslow


vaḻakku
n. வழங்கு-.
1. Moving, passing to and fro;
இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4).

2. (Gram.) Usage, of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku;
உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இருவகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே (தொல். பொ. 647).

3. (Gram.) Usage in respect of words in literature and in speech, of two classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku;
இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக்குக்கள். (நன். 266, மயிலை.)

4. Customs, manners, ancient practice;
பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37).

5. Way, method;
நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென்ப (குறள், 75).

6. Justice;
நீதி. வழக்கன்றுகண்டாய் (திவ். இயற். 2, 19).

7. Litigation;
நீதிஸ்தலத்திற்செய்யும் வியாச்சியம். Mod.

8. Legal procedure;
விவகாரம்.

9. Dispute, controversy;
வாதம்.

10. Bounty, liberality;
வண்மை. உடையான் வழக்கினிது (இனி. நாற். 3).

DSAL


வழக்கு - ஒப்புமை - Similar