அறநிலை
aranilai
பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(இறை, 1. 21.) A form of marriage. See பிரமம். தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod. Institution for managing charities;
Tamil Lexicon
, ''s.'' The practice of virtue, a virtuous state or condition, தருமம். 2. One of the eight kinds of marriage --as பிரமமணம். See மணம்.
Miron Winslow
aṟa-nilai
n. id.+.
A form of marriage. See பிரமம்.
(இறை, 1. 21.)
aṟa-nilai
n. id.+.
Institution for managing charities;
தருமங்களைப் பாதுகாத்தற்குரிய நிலயம். Mod.
DSAL