Tamil Dictionary 🔍

அறவிலை

aravilai


முழுமையும் விலைப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10). Absolute, unconditional sale;

Tamil Lexicon


aṟa-vilai
n. அறு1-+.
Absolute, unconditional sale;
சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10).

DSAL


அறவிலை - ஒப்புமை - Similar