அகநிலை
akanilai
உட்பட்டநிலை ; உள்ள நிலை ; உள்நகர் ; ஊர் ; நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளிடம். (W.) 1. Inside; [மனத்தில் வசிப்பவர்] கடவுள். (R.) 2. God, as residing in one's mind; சாதிப்பெரும்பண் வகை. 2. (Mus.) A class of primary melody-types, one of four. cāti-p-perum-paṇ, q.v.; நகர். அரைசுமேம் படீஇய வகநிலை (சிலப். 5,161). 1. Town;
Tamil Lexicon
உள்நிலை, ஊர், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The self-existent God, கடவுள். 2. Inside, உள்நிலை.
Miron Winslow
aka-nilai
n. id.+.
1. Town;
நகர். அரைசுமேம் படீஇய வகநிலை (சிலப். 5,161).
2. (Mus.) A class of primary melody-types, one of four. cāti-p-perum-paṇ, q.v.;
சாதிப்பெரும்பண் வகை.
aka-nilai
n. அகம்+.
1. Inside;
உள்ளிடம். (W.)
2. God, as residing in one's mind;
[மனத்தில் வசிப்பவர்] கடவுள். (R.)
DSAL