புறநிலை
puranilai
வெளிப்புறம் ; வேறுபட்ட நிலை ; நூல்வகை ; உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை ; ஏவல் செய்து பின்னிற்கை ; சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.) 4. Standing in the back-yard of one's house, seeking one's favour; ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.) 5. Personal attendance, as of a pupil upon his guru; நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்பநின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை. (சது.) 3. Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam, q. v.; வேறுபட்ட நிலை வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211). 2. Changed condition or state; வெளிப்புறம். புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180). 1. Outside; சாதிப்பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.) 6. (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ, q. v.;
Tamil Lexicon
, ''s.'' An outer state or condi tion. 2. A poem invoking blessings on one's family, See பிரபந்தம்.
Miron Winslow
puṟa-nilai
n. id.+.
1. Outside;
வெளிப்புறம். புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180).
2. Changed condition or state;
வேறுபட்ட நிலை வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211).
3. Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam, q. v.;
நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்பநின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை. (சது.)
4. Standing in the back-yard of one's house, seeking one's favour;
உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.)
5. Personal attendance, as of a pupil upon his guru;
ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.)
6. (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ, q. v.;
சாதிப்பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.)
DSAL