Tamil Dictionary 🔍

அடிநிலை

atinilai


மரவடி என்னும் பாதக்குறடு , காலணி ; அடிப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஸ்திவாரம். ஆகமத்தா லடிநிலை பாரித்து (பெரியபு. பூச. 6). Foundation; மரவடி. Sandal;

Tamil Lexicon


aṭi-nilai
n. id.+.
Sandal;
மரவடி.

aṭi-nilai
n. அடி+.
Foundation;
அஸ்திவாரம். ஆகமத்தா லடிநிலை பாரித்து (பெரியபு. பூச. 6).

DSAL


அடிநிலை - ஒப்புமை - Similar