Tamil Dictionary 🔍

அடைநிலை

atainilai


கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல்.பொ.447.) Detached foot that is a constituent of kali verse;

Tamil Lexicon


aṭai-nilai
n. id.+.
Detached foot that is a constituent of kali verse;
கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல்.பொ.447.)

DSAL


அடைநிலை - ஒப்புமை - Similar