அறாவிலை
araavilai
அளவுக்கு மேற்பட்ட விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுக்கு மேற்பட்ட விலை. (W.) Exorbitant price;
Tamil Lexicon
கடுவிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An exorbitant price.
Miron Winslow
aṟā-vilai
n. id.+.
Exorbitant price;
அளவுக்கு மேற்பட்ட விலை. (W.)
DSAL