அருநிலை
arunilai
கடந்து செல்லற்கரிய நிலை ; ஆழமான நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.). Deep water;
Tamil Lexicon
, ''s.'' Difficult standing said of a ford when impassable.
Miron Winslow
aru-nilai
n. id.+.
Deep water;
ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.).
DSAL