Tamil Dictionary 🔍

அரையாறுபடுதல்

araiyaarupaduthal


குறைதல். பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும் (ஈடு, 1,4,2, பக். 176.) To decrease, lessen; to be reduced;

Tamil Lexicon


arai-y-āṟu-paṭu-
v. intr. id.+ஆறு+.
To decrease, lessen; to be reduced;
குறைதல். பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும் (ஈடு, 1,4,2, பக். 176.)

DSAL


அரையாறுபடுதல் - ஒப்புமை - Similar