Tamil Dictionary 🔍

அயற்படுதல்

ayatrpaduthal


நீங்கிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்கிப்போதல். இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட (கந்தபு. சயந்தன்புல. 5). To leave, depart, disappear;

Tamil Lexicon


ayaṟ-paṭu-
v.intr. அயல்1-+.
To leave, depart, disappear;
நீங்கிப்போதல். இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட (கந்தபு. சயந்தன்புல. 5).

DSAL


அயற்படுதல் - ஒப்புமை - Similar