Tamil Dictionary 🔍

அடைவுபடுதல்

ataivupaduthal


ஒழுங்காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்காதல். (திவ்.திருநெடுந்.22, வ்யா.206.) To be in order, orderly;

Tamil Lexicon


aṭaivu-paṭu-
v.intr. id.+.
To be in order, orderly;
ஒழுங்காதல். (திவ்.திருநெடுந்.22, வ்யா.206.)

DSAL


அடைவுபடுதல் - ஒப்புமை - Similar