Tamil Dictionary 🔍

அளறுபடுதல்

alarupaduthal


சேறாதல் ; நிலைகலங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேறாதல். 1. To turn into mire; நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவா.1026, 8). 2. To be overthrown;

Tamil Lexicon


aḷaṟu-paṭu-
c.intr. அளறு+.
1. To turn into mire;
சேறாதல்.

2. To be overthrown;
நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவா.1026, 8).

DSAL


அளறுபடுதல் - ஒப்புமை - Similar