அரைபடுதல்
araipaduthal
பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc. 2. To be derided; உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq. 1. To be rubbed, irritated by rubbing;
Tamil Lexicon
arai-paṭu-
v.intr. அரை1-
1. To be rubbed, irritated by rubbing;
உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq.
2. To be derided;
பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc.
DSAL