உரையாடுதல்
uraiyaaduthal
பேசுதல் ,சொல்லுதல் ; ஒருவர்க்கொருவர் உரையாடல் ; ஒரு பொருள் பற்றிச் சிலர் கலந்து பேசுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லுதல். பணிந்த சொல்லுரையாடினன் (பிரபுலிங். இட்டலிங். 42). -intr. சம்பாஷித்தல். To say, tell; To converse;
Tamil Lexicon
urai-y-āṭu-
v. id.+. tr.
To say, tell; To converse;
சொல்லுதல். பணிந்த சொல்லுரையாடினன் (பிரபுலிங். இட்டலிங். 42). -intr. சம்பாஷித்தல்.
DSAL