Tamil Dictionary 🔍

மாறுபடுதல்

maarupaduthal


மாறிப்போதல் ; முரணுதல் ; பகைமைகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமை கொள்ளுதல். மாறுபட்டஞ் சென்னை வஞ்சிப்ப (திருவாச. 6, 11). 3. To be inimical; மாறிப்போதல். (சங். அக.) 1. To be changed; முரணுதல். 2. To be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast;

Tamil Lexicon


māṟu-paṭu-
v. intr. id.+.
1. To be changed;
மாறிப்போதல். (சங். அக.)

2. To be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast;
முரணுதல்.

3. To be inimical;
பகைமை கொள்ளுதல். மாறுபட்டஞ் சென்னை வஞ்சிப்ப (திருவாச. 6, 11).

DSAL


மாறுபடுதல் - ஒப்புமை - Similar