பயறுபோடுதல்
payarupoaduthal
செத்த எட்டாவதும் பதினைந்தாவதுமாகிய நாட்களில் நடக்குஞ் சடங்குகளுக்கு உறவின்முறைப் பெண்டிரை அழைக்குங்குறியாகப் பயறு இடுதல். 1. To offer cereals as a token of inviting women-relatives and friends for the funeral ceremonies conducted on the eighth and the fifteenth days after death; பயனின்றிப் பிறன் பொருட்டு உழைத்தல் 2. To work for another with no advantage to oneself;
Tamil Lexicon
payaṟu-pōṭu-,
v. intr. பயறு +. Loc.
1. To offer cereals as a token of inviting women-relatives and friends for the funeral ceremonies conducted on the eighth and the fifteenth days after death;
செத்த எட்டாவதும் பதினைந்தாவதுமாகிய நாட்களில் நடக்குஞ் சடங்குகளுக்கு உறவின்முறைப் பெண்டிரை அழைக்குங்குறியாகப் பயறு இடுதல்.
2. To work for another with no advantage to oneself;
பயனின்றிப் பிறன் பொருட்டு உழைத்தல்
DSAL