சுழியாறுபடுதல்
suliyaarupaduthal
கழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல். அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும் நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66). To be in floods, with whirlpools;
Tamil Lexicon
cuḷi-y-āṟu-paṭu-
v. intr. சுழி+ஆறு+.
To be in floods, with whirlpools;
கழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல். அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும் நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66).
DSAL