Tamil Dictionary 🔍

அருந்துதல்

arundhuthal


உண்ணுதல் ; குடித்தல் ; விழுங்குதல் ; அனுபவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.) 2. To drink; தன்னிடத்துக் கொள்ளுதல்; சாந்தருந்தி . . . மலர்ந்தேந் தகலத்து (குறிஞ்சிப்.120). 3. To contain, hold; அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6). 4. To experience, either good or evil, pleasure or pain, reap the fruits of actions done; உண்ணுதல். (கம்பரா.விபீடண.30) 1. To eat;

Tamil Lexicon


aruntu-
5 v.tr.
1. To eat;
உண்ணுதல். (கம்பரா.விபீடண.30)

2. To drink;
குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.)

3. To contain, hold;
தன்னிடத்துக் கொள்ளுதல்; சாந்தருந்தி . . . மலர்ந்தேந் தகலத்து (குறிஞ்சிப்.120).

4. To experience, either good or evil, pleasure or pain, reap the fruits of actions done;
அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6).

DSAL


அருந்துதல் - ஒப்புமை - Similar