அழுந்துதல்
alundhuthal
அழுக்குண்ணுதல் ; உறுதியாகப்பற்றுதல் ; உறுதியாதல் ; பதிதல் ; அமிழ்தல் ; அனுபவப்படுதல் ; வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். (நாநார்த்த.) To suffer; அமிழ்தல். அழுந்தே னரகத்து (திருக்கோ.166). 4. To sink, to be immersed, drowned; பதிதல். 5. To be encased, inlaid; அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன். 6. To gain experience; உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திட்டது. 3. To persist, become deep-rooted; அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த. 1. To become pressed, to be impressed, to press close; உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது. 2. To become firm, close, compact;
Tamil Lexicon
அழுந்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
aḻuntu-
5 v.intr.
1. To become pressed, to be impressed, to press close;
அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த.
2. To become firm, close, compact;
உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது.
3. To persist, become deep-rooted;
உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திட்டது.
4. To sink, to be immersed, drowned;
அமிழ்தல். அழுந்தே னரகத்து (திருக்கோ.166).
5. To be encased, inlaid;
பதிதல்.
6. To gain experience;
அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன்.
aḻuntu-
5 v. intr.
To suffer;
வருந்துதல். (நாநார்த்த.)
DSAL