நுந்துதல்
nundhuthal
தள்ளுதல் ; தூண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளுதல். பரந்துபொன் னிரந்து நுந்தி (திவ். திருச்சந். 51). 1. To propel, thrust forth, cast away; தூண்டுதல். துந்தாத வொண்சுடரே (தேவா. 811, 5). 2. To trim, stir up;
Tamil Lexicon
nuntu-,
5 v. tr. cf. உந்து-. [K. nondu.]
1. To propel, thrust forth, cast away;
தள்ளுதல். பரந்துபொன் னிரந்து நுந்தி (திவ். திருச்சந். 51).
2. To trim, stir up;
தூண்டுதல். துந்தாத வொண்சுடரே (தேவா. 811, 5).
DSAL