திருந்துதல்
thirundhuthal
சீர்ப்படுதல் ; செவ்விதாதல் ; பண்படுத்தப்படுதல் ; தொழில் முற்றுதல் ; அழகுபடுதல் ; மேன்மையாதல் ; பயிற்சி மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்ப்படுதல். அவன் இப்போது திருந்திவிட்டான். 2. To be amended, improved, reformed, as a person; to be settled, as hand-writing; to be trained, as the tongue of a child; செவ்விதாதல். திருந்து வேதமும் (திவ். திருவாய். 6, 5, 8). 1. To be correct, perfect; பண்படுத்தப்படுதல். Colloq. 4. To be improved, as land, soil, situation; பயிற்சி மிகுதல். Colloq. 5. To be disciplined, as the mind; to be educated, cultivated, experienced, proficient; தொழில் முற்றுதல். திருந்தெயிற் குடபால் (மணி. 6, 22). 6. To be finished artistically; அழகு பெறுதல். திருந்துசேவடி பணிந்தனன் (தணிகைப்பு. சீபரி. 451). 7. To be beautiful, elegant; புதிதாக்கப்படுதல். (w.) 3. To be repaired, renovated; மேன்மையாதல். திருந்திய தியாதது செய்து தீர்தும் (கம்பரா. சம்பாதி. 5). 8. To be worthy, honourable;
Tamil Lexicon
tiruntu-,
5v. intr. [K. tindu.]
1. To be correct, perfect;
செவ்விதாதல். திருந்து வேதமும் (திவ். திருவாய். 6, 5, 8).
2. To be amended, improved, reformed, as a person; to be settled, as hand-writing; to be trained, as the tongue of a child;
சீர்ப்படுதல். அவன் இப்போது திருந்திவிட்டான்.
3. To be repaired, renovated;
புதிதாக்கப்படுதல். (w.)
4. To be improved, as land, soil, situation;
பண்படுத்தப்படுதல். Colloq.
5. To be disciplined, as the mind; to be educated, cultivated, experienced, proficient;
பயிற்சி மிகுதல். Colloq.
6. To be finished artistically;
தொழில் முற்றுதல். திருந்தெயிற் குடபால் (மணி. 6, 22).
7. To be beautiful, elegant;
அழகு பெறுதல். திருந்துசேவடி பணிந்தனன் (தணிகைப்பு. சீபரி. 451).
8. To be worthy, honourable;
மேன்மையாதல். திருந்திய தியாதது செய்து தீர்தும் (கம்பரா. சம்பாதி. 5).
DSAL