Tamil Dictionary 🔍

துருந்துதல்

thurundhuthal


துளை பெரிதாக்குதல் ; ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளைபெரிதாக்குதல். 1. To enlarge, as a hole or cavity; ஆராய்தல். 2. To explore, examine;

Tamil Lexicon


turuntu,
5 v. tr. cf. துருத்து-. (W.)
1. To enlarge, as a hole or cavity;
துளைபெரிதாக்குதல்.

2. To explore, examine;
ஆராய்தல்.

DSAL


துருந்துதல் - ஒப்புமை - Similar