Tamil Dictionary 🔍

அத்துதல்

athuthal


அடைதல் ; இசைத்தல் ; பொருத்தல் ; ஒருநிலைப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுதல். அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது. (W.) 4. To reach; சார்தல். என்தோளை அத்திக்கொண்டுவா. (W.) 3. To lean on; அப்புதல். மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான். (W.) 2.To apply, as medicine to a wound; இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான் (w.) 1. To unite, as two or more parts, make to fit in with one another;

Tamil Lexicon


attu-
5 v.tr. [T. attu, K. hattisu.]
1. To unite, as two or more parts, make to fit in with one another;
இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான் (w.)

2.To apply, as medicine to a wound;
அப்புதல். மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான். (W.)

3. To lean on;
சார்தல். என்தோளை அத்திக்கொண்டுவா. (W.)

4. To reach;
எட்டுதல். அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது. (W.)

DSAL


அத்துதல் - ஒப்புமை - Similar