Tamil Dictionary 🔍

அரட்டுதல்

arattuthal


அச்சுறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயமுறுத்துதல். To frighten, terrify;

Tamil Lexicon


araṭṭu-
5 v. tr. caus. of அரள்-. [M. araṭṭu.]
To frighten, terrify;
பயமுறுத்துதல்.

DSAL


அரட்டுதல் - ஒப்புமை - Similar