Tamil Dictionary 🔍

அருக்குதல்

arukkuthal


சுருக்குதல் ; காய்ச்சுதல் ; விலக்குதல் ; அருமை பாராட்டுதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சுதல். நீரருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498). 2. To boil; அச்சமுறுதல். பலவிலங்கிற் கருக்கி (உபதேசகா. சிவவிரத. 66). 2. To be afraid, terrified; அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422). 5. To destroy; அருமை பாராட்டுதல். அருக்கினான் போனோக்கி (கலித். 104). 4. To appreciate, value, regard as precious; விலக்குதல். அருக்குக யார்மாட்டு முண்டி (நான்மணி. 88). 3. To stop, put a stop to; மனமின்மைகாட்டுதல். அம்புவி தனிற்பொன் னுள்ளோ னுலோவியா யருக்கினானேல் (மச்சபு. சங்கிரா. 11). 1. To show disinclination in a bargain, stickling; சுருக்குதல். மழையருக்குங் கோள் (திரிகடு. 50). 1. To make scarce, reduce in quantity;

Tamil Lexicon


arukku-
5 v.intr. அருகு-.
1. To show disinclination in a bargain, stickling;
மனமின்மைகாட்டுதல். அம்புவி தனிற்பொன் னுள்ளோ னுலோவியா யருக்கினானேல் (மச்சபு. சங்கிரா. 11).

2. To be afraid, terrified;
அச்சமுறுதல். பலவிலங்கிற் கருக்கி (உபதேசகா. சிவவிரத. 66).

arukku-
5 v.tr. caus. of அருகு-.
1. To make scarce, reduce in quantity;
சுருக்குதல். மழையருக்குங் கோள் (திரிகடு. 50).

2. To boil;
காய்ச்சுதல். நீரருக்கி மோர்பெருக்கி (பதார்த்த. 1498).

3. To stop, put a stop to;
விலக்குதல். அருக்குக யார்மாட்டு முண்டி (நான்மணி. 88).

4. To appreciate, value, regard as precious;
அருமை பாராட்டுதல். அருக்கினான் போனோக்கி (கலித். 104).

5. To destroy;
அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422).

DSAL


அருக்குதல் - ஒப்புமை - Similar