Tamil Dictionary 🔍

அதரம்

atharam


உதடு ; இழிவு ; கீழ் ; கீழுதடு ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழுதடு. (பிங்.) 1. Lower lip; உதடு. (சூடா.) 2. Lip; மஞ்சள். (பரி. அக.) Turmeric; கீழ். (நாநார்த்த.) Place or space below;

Tamil Lexicon


s. lip, உதடு; 2. கீழுதடு, lower lip. அதரபானம், kissing the lower lip. (erotics). அதராமிருதம், (அதரம்+அமிருதம்), இதழூறல், moisture from lips.

J.P. Fabricius Dictionary


கீழுதடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ataram] ''s.'' The under lip, கீழு தடு. 2. The lips, உதடு. 3. (St.) Pudendum muliebre, பெண்குறி. Wils. p. 21. AD'HARA.

Miron Winslow


ataram
n. adhara.
1. Lower lip;
கீழுதடு. (பிங்.)

2. Lip;
உதடு. (சூடா.)

ataram
n. adhara.
Place or space below;
கீழ். (நாநார்த்த.)

ataram
n. prob. haridrā.
Turmeric;
மஞ்சள். (பரி. அக.)

DSAL


அதரம் - ஒப்புமை - Similar