Tamil Dictionary 🔍

அரவம்

aravam


பாம்பு ; ஆயிலிய நாள் ; இராகுகேதுக்கள் ; ஆரவாரம் ; பரலுள்ள சிலம்பு ; படையெழுச்சி ; பதஞ்சலிமுனிவர் ; குங்குமம் ; அதிமதுரம் ; மரமஞ்சள் ; வில்லின் நாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிபெய் சிலம்பு. (பிங்.) 2. Anklets with bells; இராகுகேதுக்கள். வரியரவம்பெண் (விதான. பஞ்சாங். 17). 3. Ascending and descending nodes, regarded as planets in the form of monstrous dragons; ஒலி. (திவா.) 1. Sound not vocal, bustle, howl, hum, confused noise; பாம்பு. வெஞ்சின வரவம் (மணி. 20, 104). 1. Snake; ஆதிரை கேட்டை யரவம் (விதான. பஞ்சாங். 16). 2. The ninth nakṣatra. See ஆயிலியம். படையெழுச்சி. (வீரசோ. பொருட். 16, உரை.) 3. Shouting of a moving army; குங்குமம். (வை. மூ.) 1. Saffron; அதிமதுரம். (பரி.அக.) 2. Liquorice; மரமஞ்சள். (பச். மூ.) 3. Tree turmeric; ஆசை. (அக. நி.) Desire; சிலைநாண். (பொதி. நி.) 4. Bowstring;

Tamil Lexicon


s. a serpent, சர்ப்பம், 2. the 9th star; ஆயில்யம். அரவணை, Ananta, the bed of Krishna. அரவுயர்த்தோன், அரயக்கொடியோன், Duryodhana whose flag bore the figure of a serpent. அரவணிந்தோன், Siva, as bearing serpents as ornaments; (also அரவா பரணன்).

J.P. Fabricius Dictionary


, [aravam] ''s.'' Sound in general, a rustling, rushing, roaring, &c., ஒலி. 2. A confused noise, clamor as in a ba zaar, outcry as in danger; stir, bustle as at a feast, the birth of a child, &c., பே ரொலி. Wils. p. 697. RAVA. 3. Foot-rings with bells, சிலம்பு. ''(p.)''

Miron Winslow


aravam
n. prob. அரவு1-. cf. sarpa.
1. Snake;
பாம்பு. வெஞ்சின வரவம் (மணி. 20, 104).

2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
ஆதிரை கேட்டை யரவம் (விதான. பஞ்சாங். 16).

3. Ascending and descending nodes, regarded as planets in the form of monstrous dragons;
இராகுகேதுக்கள். வரியரவம்பெண் (விதான. பஞ்சாங். 17).

aravam
n. rava.
1. Sound not vocal, bustle, howl, hum, confused noise;
ஒலி. (திவா.)

2. Anklets with bells;
அரிபெய் சிலம்பு. (பிங்.)

3. Shouting of a moving army;
படையெழுச்சி. (வீரசோ. பொருட். 16, உரை.)

aravam
n.
1. Saffron;
குங்குமம். (வை. மூ.)

2. Liquorice;
அதிமதுரம். (பரி.அக.)

3. Tree turmeric;
மரமஞ்சள். (பச். மூ.)

4. Bowstring;
சிலைநாண். (பொதி. நி.)

aravam
n. ஆர்வம்.
Desire;
ஆசை. (அக. நி.)

DSAL


அரவம் - ஒப்புமை - Similar