அரசம்
arasam
சுவையில்லாதது ; மூலநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84). Piles; சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான். Want of taste;
Tamil Lexicon
aracam
n. a-rasa.
Want of taste;
சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான்.
aracam
n. aršas.
Piles;
மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84).
DSAL