Tamil Dictionary 🔍

அகரம்

akaram


' அ ' என்னும் எழுத்து ( கரம் சாரியை ) ; மருதநிலத்தூர் ; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம் ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரசம். (W.) Mercury, quicksilver; (ஈடு,10,9,4.) Brāhman street. See அக்கிரகாரம். . The letter அ. ஊர். (பிங்.) Town;

Tamil Lexicon


s. the letter அ; 2. a village of Brahmins, அக்கிராரம்.

J.P. Fabricius Dictionary


, [akaram] ''s.'' The name of the letter அ, ஓரெழுத்து. 2. A suffix of consonants, ஒற் யெழுத்தின்சாரியை, as மகரம். 3. A town or village in an agricultural district, மருதநிலத் தூர். 4. A village of brahmins, பார்ப்பனச்சேரி. 5. Mercury, quicksilver, இரதம். ''(M. Dic.)''

Miron Winslow


a-karam
அ+கரம் n.
The letter அ.
.

akaram
n. cf. amara.
Mercury, quicksilver;
பாதரசம். (W.)

akaram
n. agrahāra.
Brāhman street. See அக்கிரகாரம்.
(ஈடு,10,9,4.)

akaram
n. cf. nagara.
Town;
ஊர். (பிங்.)

DSAL


அகரம் - ஒப்புமை - Similar