அசரம்
asaram
இயங்காப்பொருள் ; அசைவில்லாதது ; நிலைத்திணை , நிலையியற்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4). Motionless things;
Tamil Lexicon
s. (அ priv.) a motionless inanimate thing. அண்டசராசரங்களை (சரம் + அசரங் களை)த் தாங்கும் கை.
J.P. Fabricius Dictionary
, [acaram] ''s.'' [''priv.'' அ ''et'' சரம் ''locomo tion.]'' A motionless. inanimate thing, அசை வில்லாதது. ''(p.)''
Miron Winslow
a-caram
n. a-cara.
Motionless things;
நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4).
DSAL