அரணம்
aranam
அரண் , கொத்தளம் ; பாதுகாப்பு , காவல் ; கவசம் ; செருப்பு ; கருஞ்சீரகம் ; மஞ்சம் தொடுதோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை. அறிவுகாணாமே அரண மல்லவர்க் கிவைகடந் தறிவரிதாக (கம்பரா. மீட்சிப். 106). 2. Obstruction; கொத்தளம். (அக. நி.) Bastion; காடு. (அக. நி.) 1. Jungle; (தைலவ. தைல. 112.) Black cumin. See கருஞ்சீரகம். புயம். நாநார்த்த.) 4. Arm; சீதனப்பொருள். (நாநார்த்த.) 3. štrīdhana; அபகரிக்கை. (நாநார்த்த.) 2. Taking, away; வகுத்தல். 1. (Arith.) Division; காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61). 1. Protection; வேலி. (சூடா.) 2. Hedge, enclosure; கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65). 3. Fort; காட்டுத்துருக்கம். (பிங்.) 4. Forest, as a strong defence; கவசம். (பிங்.) 5. Coat of mail; வேல். (பிங்.) 6. Dart, javelin; பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56). 7. Remedy; செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69). 8. Sandal; மஞ்சம். (அக.நி.) 9. Bed, couch;
Tamil Lexicon
அரணி, s. a fort கோட்டை; 2. a wall, மதில்; 3. coat of mail; 4. forest. அரணாதுர்க்கம், a fortified tower.
J.P. Fabricius Dictionary
, [arṇm] ''s.'' Protection by forests, &c., காவற்காடு. 2. A fort, கோட்டை. 3. Wall, மதில். 4. Hedge, enclosure, வேலி. 5. A jacket or coat of mail, கவசம். 6. A door, கதவு, 7. A dart, a javelin, வேல். 8. A bed, மஞ்சம். 9. A sandal, தொடுதோல். ''(p.)''
Miron Winslow
araṇam
n. prob. šaraṇa.
1. Protection;
காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61).
2. Hedge, enclosure;
வேலி. (சூடா.)
3. Fort;
கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65).
4. Forest, as a strong defence;
காட்டுத்துருக்கம். (பிங்.)
5. Coat of mail;
கவசம். (பிங்.)
6. Dart, javelin;
வேல். (பிங்.)
7. Remedy;
பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56).
8. Sandal;
செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).
9. Bed, couch;
மஞ்சம். (அக.நி.)
araṇam
n. jaraṇā.
Black cumin. See கருஞ்சீரகம்.
(தைலவ. தைல. 112.)
araṇam
n. அரண். cf. ṟṇa.
Bastion;
கொத்தளம். (அக. நி.)
araṇam
n. araṇya.
1. Jungle;
காடு. (அக. நி.)
2. Obstruction;
தடை. அறிவுகாணாமே அரண மல்லவர்க் கிவைகடந் தறிவரிதாக (கம்பரா. மீட்சிப். 106).
araṇam
n. haraṇa.
1. (Arith.) Division;
வகுத்தல்.
2. Taking, away;
அபகரிக்கை. (நாநார்த்த.)
3. štrīdhana;
சீதனப்பொருள். (நாநார்த்த.)
4. Arm;
புயம். நாநார்த்த.)
DSAL