Tamil Dictionary 🔍

அமரம்

amaram


அபரம் ; கண்ணோய் ; படகைத் திருப்பும்தண்டு ; ஆயிரம் காலாளை ஆளுகை ; அமரகோசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பக்கம். (அக. நி.) Back or reverse side; கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.) Disease of the conjunctival membrance of the eye, conjunctivitis; ஆயிரங்காலாளை ஆளுகை. (W.) 2. Command of one thousand foot-soldiers; அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.) 1. Land or revenue granted in ancient times by a chief to his retainers for military service; அமரகோசம். Sanskrit thesaurus by AmarasiMha; படகைத் திருப்பும் தண்டு. 2. Oar used to steer a boat; தோணியின் பின்பக்கம். 1. Stern or hinder part of a vessel, opp. to அணியம்;

Tamil Lexicon


s. eye disease, கண்ணோய்; 2. stern or hinder part of a ship. 3. command of 1 footmen; 4. the revenue of a village granted to anyone by a king.

J.P. Fabricius Dictionary


, [amaram] ''s.'' A Sanscrit vocabulary, the Amara kosha, ஓர்கிரந்தநிகண்டு.

Miron Winslow


amaram
n. cf. arman.
Disease of the conjunctival membrance of the eye, conjunctivitis;
கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.)

amaram
n. prob. apara.
1. Stern or hinder part of a vessel, opp. to அணியம்;
தோணியின் பின்பக்கம்.

2. Oar used to steer a boat;
படகைத் திருப்பும் தண்டு.

amaram
n. Amara.
Sanskrit thesaurus by AmarasiMha;
அமரகோசம்.

amaram
n. samara. [T. amaramu.]
1. Land or revenue granted in ancient times by a chief to his retainers for military service;
அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.)

2. Command of one thousand foot-soldiers;
ஆயிரங்காலாளை ஆளுகை. (W.)

amaram
n. perh apara.
Back or reverse side;
பின்பக்கம். (அக. நி.)

DSAL


அமரம் - ஒப்புமை - Similar