Tamil Dictionary 🔍

அவரம்

avaram


பிந்தியது ; யானையின் பின்னங்காற் புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிந்தியது. 1. That which is behind or subsequent; யானையின் பின்னங்காற்புறம். 2. The lower part of the hind legs of the elephant;

Tamil Lexicon


அபரம்.

Na Kadirvelu Pillai Dictionary


avaram
n. apara. (நாநார்த்த.)
1. That which is behind or subsequent;
பிந்தியது.

2. The lower part of the hind legs of the elephant;
யானையின் பின்னங்காற்புறம்.

DSAL


அவரம் - ஒப்புமை - Similar