Tamil Dictionary 🔍

அரசி

arasi


அரசன் மனைவி ; அரசாளுபவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1). Queen;

Tamil Lexicon


, ''s.'' A queen, இராசஸ்திரீ. 2. A lady, தலைவி.

Miron Winslow


araci
n. fem. of அரசன்.
Queen;
இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1).

DSAL


அரசி - ஒப்புமை - Similar