அருசி
arusi
சுவையின்மை ; விருப்பின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522). 1. Tastelessness, want of relish; விருப்பின்மை. 2. Aversion, dislike;
Tamil Lexicon
s. (அ, priv.) want of taste, aversion, dislike, சுவையின்மை.
J.P. Fabricius Dictionary
, [aruci] ''s.'' [''priv.'' அ.] Aversion, dis like, disrelish, சுவையின்மை. Wils. p. 67.
Miron Winslow
aruci
n. a-ruci.
1. Tastelessness, want of relish;
சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522).
2. Aversion, dislike;
விருப்பின்மை.
DSAL