அரசாணி
arasaani
அரசங்கொம்பு ; மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை ; அரசி ; அம்மி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3, வ்யா. பக். 744.) Grinding stone; அரசாணிமேடை. (யாழ். அக.) 2. Marriage platform, containing a pipal branch; அரசி. அல்லியரசாணி. Queen; அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3). 1. Branch of the pipal tree;
Tamil Lexicon
aracāṇi
n. அரசு1+ prob. āṇi.
1. Branch of the pipal tree;
அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3).
2. Marriage platform, containing a pipal branch;
அரசாணிமேடை. (யாழ். அக.)
aracāṇi
n. அரசி. cf. இராணி.
Queen;
அரசி. அல்லியரசாணி.
aracāṇi
n. perh. அரை-+சாணை.
Grinding stone;
அம்மி. (திவ். பெரியாழ். 3, 8, 3, வ்யா. பக். 744.)
DSAL