Tamil Dictionary 🔍

அரிசி

arisi


உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்யுள்ள வித்தின் உட்பருப்பு. (நாமதீப.) 2. Inner pulp of oil seeds; கடுக்காய். 1. Chebulic myrobalan; மஞ்சள். (T. C. M. ii, 2, 429.) Turmeric; தண்டுலம். 1. Rice without the husk; தானியமணி. வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22). 2. Any husked grain; மூங்கிலரிசி முதலியன. 3. Small seeds, as of the bamboo, etc.;

Tamil Lexicon


s. raw rice; 2. any kind of grain freed from the husk. கோதுமையரிசி, grain of wheat. பச்சரிசி, s. raw rice of paddy not boiled paddy. புழுங்கலரிசி, s. rice got from boiled

J.P. Fabricius Dictionary


arici அரிசி uncooked (but husked) rice.

David W. McAlpin


, [arici] ''s.'' Rice obtained from pad dy, தண்டுலம். Oryza sativa, ''L.'' 2. Any kind of grain cleared from the husk, as millet, &c., தினையரிசிமுதலியன. 3. Bamboo rice, மூங்கிலரிசி.--''Note.'' The six medicinal species of அரிசி, are அதாவரிசி, sweet fennel, உருளரிசி, coriander, ஏலரிசி, cardamom, கார்பு காவரிசி, the seed of a plant, உலுவாவரிசி, dill, and வெட்பாலையரிசி, Merium antidysentiri cum.

Miron Winslow


arici
n. அரி1- [T. vari, Tu. ari, Gr. oruza.]
1. Rice without the husk;
தண்டுலம்.

2. Any husked grain;
தானியமணி. வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22).

3. Small seeds, as of the bamboo, etc.;
மூங்கிலரிசி முதலியன.

arici
n. cf. அரிசனம்.
Turmeric;
மஞ்சள். (T. C. M. ii, 2, 429.)

arici
n.
1. Chebulic myrobalan;
கடுக்காய்.

2. Inner pulp of oil seeds;
நெய்யுள்ள வித்தின் உட்பருப்பு. (நாமதீப.)

DSAL


அரிசி - ஒப்புமை - Similar