Tamil Dictionary 🔍

அசி

asi


படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா. (W.) Soul; அம்பு. (பொதி. நி.) Arrow; வாள். (திவா.) 1. Sword, knife; படைக்கலம். (சூடா.) 2.Weapon; அவமதிச்சிரிப்பு. (சூடா.) Derisive laughter;

Tamil Lexicon


, [aci] ''s.'' The soul as identified or combined with the Deity. (உப. 69.) 2. A sneer, contemptuous smile, அவமதிச்சிரிப்பு. 3. A weapon in general, ஆயுதப்பொது. 4. A sword, cimeter, வாள். ''(p.)''

Miron Winslow


aci
n. asi.
1. Sword, knife;
வாள். (திவா.)

2.Weapon;
படைக்கலம். (சூடா.)

aci
n. hasi.
Derisive laughter;
அவமதிச்சிரிப்பு. (சூடா.)

aci
n. perh. asi.
Soul;
ஆன்மா. (W.)

aci
n. prob. asira.
Arrow;
அம்பு. (பொதி. நி.)

DSAL


அசி - ஒப்புமை - Similar