அரசிறை
arasirai
அரசாங்க வரி ; அரசர்க்கு அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாங்கவரி. (திவா.) 1. King's tribute, public revenue; அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109). 2. Kind of kings;
Tamil Lexicon
, ''s.'' The king's tribute.
Miron Winslow
araciṟai
n. அரசு2+இறை.
1. King's tribute, public revenue;
அரசாங்கவரி. (திவா.)
2. Kind of kings;
அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109).
DSAL