Tamil Dictionary 🔍

அரசிலை

arasilai


அரசமரத்தின் இலை ; விலங்குகளுக்கு இடும் அரசிலைக்குறி ; அரைமூடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.) 2. Ornament for the head of a bull in the shape of a pipal leaf; அரைமுடி. 1. Figleaf-shaped plate of metal or glass worn by little girls to cover their nudity; மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.) 3. Figure of a leaf as branded on beasts;

Tamil Lexicon


, ''s.'' The leaves of the அரசு. 2. The figure of a leaf as brand ed on beasts, &c., அரசிலைக்குறி.

Miron Winslow


aracilai
n. அரசு1+இலை.
1. Figleaf-shaped plate of metal or glass worn by little girls to cover their nudity;
அரைமுடி.

2. Ornament for the head of a bull in the shape of a pipal leaf;
எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.)

3. Figure of a leaf as branded on beasts;
மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.)

DSAL


அரசிலை - ஒப்புமை - Similar