Tamil Dictionary 🔍

அரி

ari


வண்டு ; மென்மை ; கண்வரி ; கண் ; சிலம்பினுட்பரல் ; சிலம்பு ; உள்துளை ; மூங்கில் ; சோலை ; தேர் ; மக்கள் துயிலிடம் ; கட்டில் ; கடல் ; தகட்டு வடிவு ; கூர்மை ; வலிமை ; மரவயிரம் ; அரியப்பட்ட கைப்பிடிக் கதிர் ; அரிசி ; கள் ; குற்றம் ; நீர்த்திவலை ; ஆயுதம் ; பகை ; நிறம் ; அழகு ; பொன்னிறம் ; திருமால் ; சிவன் ; இந்திரன் ; யமன் ; காற்று ; ஒளி ; சூரியன் ; சந்திரன் ; சிங்கம் ; குதிரை ; குரங்கு ; பாம்பு ; தவளை ; கிளி ; திருவோணம் ; துளசி ; நெல் ; நெற்கதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிகை. (சூடா.) 1. Cutting, nipping; கள். (பிங்.) 2. Fermented liquor, toddy; பனங்கருக்கு. (இராசவைத். 146.) 3. Jagged edge of the palmyra leaf-stalk; நெல். (தைலவ. தைல. 84.) 4. Paddy; நெற்கதிர். (பிங்.) 5. Ear of paddy, corn stalk; அழகு. அரிமுன்கை (கலித். 54). 5. Beauty; மரகதம். (திவா.) 6. Emerald; (மலை.) 7. Ceylon leadwort. See கொடுவேலி. திருமால். (கம்பரா. பாயி. 3.) 8. Viṣṇu; சிவன். (திருப்போ. சந். பெரியகட். 2,5.) 9. Siva; இந்திரன். (பிங்.) 10. Indra; இயமன். (பிங்.) 11. Yama; நெருப்பு. உன்னதவரி (இரகு. யாக. 29). 12. Fire; காற்று. (பிங்.) 13. Air, wind; புகை. (திவா.) 14. Smoke; ஒளி. (பிங்.) 15. Light; சூரியன். (பிங்.) 16. Sun; சந்திரன். (பிங்.) 17. Moon; மலை. (பிங்.) 18. Hill, mountain; (சூடா.) 19. See அரிதாளம். சிங்கம். (பிங்.) 20. Lion; சிங்கராசி. (சூடா.) 21. Leo of the Zodiac; குதிரை. (பிங்.) 22. Horse; குரங்கு. (பிங்.) 23. Monkey; பாம்பு. (பிங்.) 24. Snake; தவளை. (கம்பரா. கார்கா. 115.) 25. Frog; கிளி. (பிங்.) 26. Parrot; அரிமகங் குன்றிருபான் (விதான. குணா. 27). 27. The 22nd nakṣatra. See திருவோணம். (தைலவ. தைல. 135, வரி, 54.) 28. Basil sacred to Viṣṇu. See துளசி. கைப்பிடிக்கதிர். 6. Reaped handful of grain; கதிர்க்குவியல். 7. Heap of grain before the straw is separated (R.F.); கதிர் அறுக்கும் பருவம். (பெரும் பாண். 202.) 8. Maturity of grain; அரிசி. (பிங்.) 9. Rice; அரிக்கை. (சூடா.) 1. Sifting, separating; இடைவிடுகை. (புறநா. 144, 5). 2. Interval of space or time; வண்டு. மெல்லிலையரியாம்பலொடு (மதுரைக். 252). 1. Beetle, humming insect; மென்மை. திரண்டநே ரரிமுன்கை (கலித். 59). 2. Softness; கண்வரி. அரிமதருண்கண்ணார் (கலித். 91). 3. Lines in the white of the eye; சிலம்பினுடப்பரல். யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே (சிலப். 20, 69). 4. Pebbles or gems or pieces of metal put into a woman's anklets to make them tinkle; கண். அரிமுதி ரமரர்க் கரசன் (கல்லா. 9). 5. Eye; உட்டுளை. (சூடா.) 6. Hollow space; மூங்கில். (பிங்.) 7. Bamboo; சோலை. (பிங்.) 8. Grove; தேர். (பிங்.) 9. Car; குடியிறை. (பிங்.) 10. Tax, duty; விசி. (பிங்.) 11. Fastening of a drum; பன்றி. (பிங்.) 12. Hog, pig; மக்கள் துயிலிடம். (பிங்.) 13. Sleeping place, dormitory; கட்டில். (திவா.) 14. Bedstead, couch; நித்திரை. (பிங்.) 15. Sleep; கடல். (பிங்.) 16. Sea; சிலம்பு. (பிங்.) 17. Woman's anklet; தகட்டுவடிவு. (பிங்.) 18. Thinness and flatness; தெருச்சந்தி. (பிங்.) 19. Junction of roads; பூமாலை. (சூடா.) 20. Garland; கூர்மை. (சூடா.) 21. Keenness, sharpness; வலிமை. (சூடா.) 22. Strength, force; மரக்காழ். (திவா.) 23. Solid part of timber, heart of a tree; குற்றம். (சூடா.) 24. Fault, blemish; நீர்த்திவலை. (திவா.) 25. Drop of water; சத்துரு. (பிங்.) 1. Enemy; சக்கரம். (பிங்.) 2. Wheel, discus; ஆயுதம். (பிங்.) 3. Weapon; பச்சை. (பிங்.) 1. Green; மஞ்சள் நிறம். 2. Yellow, brown, tawny, fawn colour; பொன். (பெரும்பாண். 490.) 3. Gold, wealth; நிறம். (மலைபடு. 465, உரை.) 4. Colour; குலிசம். (பொதி. நி.) 1. Indra's weapon; வைரம். (பொதி. நி.) 2. Diamond; வாய். (பொதி. நி.) 3. Mouth; அம்பு. 4. Arrow; ஈர்வாள். (அக. நி.) 5. Saw; ஆடு. (அக. நி.) 6. Sheep; ஒருபேரெண். (த. நி. போ. 25.) 7. A great number; விசிப்பலகை. (திவா.) 8. Bench; கபிலையேற்றம். (பச். மூ.) 9. Picotta; வாதரோகம். (நீர்நிறக். 17.) Rheumatic disease; மூங்கிலரிசி. (பச். மூ.) Seeds of bamboo;

Tamil Lexicon


s. reaped handful of paddy; 2. gold, பொன்; 3. fault (see அரில்); 4. lines in the white of the eye, கண்வரி; 5. pebbles in ankle-rings of dancers, சிலம்பின் பருக்கைக்கல்; 6. beetle, வண்டு; 7. weapons; 8. a grove; 9. a line; 1. the eye; 11. bamboo, மூங்கில். அரிவரி தெரியாத ஜனங்கள், illiterate people. அரிக்கட்டு, sheaf or bundle of reaped corn. நெல்லரி, as much paddy as you cut at one stroke. புல்லரி, a handful of grass. அரிபிரியம், (vulg. அரிபிரி), scarcity of grain and other commodities.

J.P. Fabricius Dictionary


, [ari] ''s.'' An enemy, சத்துரு. 2. Wheel, சக்கரம். Wils. p. 66. ARI. 3. Green, பச்சைநிறம். 4. A horse, குதிரை. 5. A lion, சிங்கம். 6. Leo the constellation, சிங்கவிராசி. 7. The sun, சூரியன். 8. Vishnu, விட்டுணு. 9. Yama, நமன். 1. Air, wind, காற்று. 11. The moon, சந்திரன். 12. Indra, தேவேந்திரன். 13. A ray of light, கிரணம். 14. A parrot, paroquet, கிளி. 15. A monkey, குரங்கு. 16. A snake, பாம்பு. 17. A frog, தவளை. 18. One of the nine divisions of the known conti nent, நவகண்டத்தொன்று. 19. Fire, தீ. Wils. p. 969. HAP. and HARIT. 2. An eme rald, மரகதம். 21. Color, நிறம். 22. Smoke, புகை. 23. Hatred, பகை. 24. Keenness, sharpness, கூர்மை. 25. Arms, weapons, ஆயுதப்பொது. 26. A saw, ஈர்வாள்.

Miron Winslow


ari
n. அரி1-.
1. Cutting, nipping;
அரிகை. (சூடா.)

2. Fermented liquor, toddy;
கள். (பிங்.)

3. Jagged edge of the palmyra leaf-stalk;
பனங்கருக்கு. (இராசவைத். 146.)

4. Paddy;
நெல். (தைலவ. தைல. 84.)

5. Ear of paddy, corn stalk;
நெற்கதிர். (பிங்.)

6. Reaped handful of grain;
கைப்பிடிக்கதிர்.

7. Heap of grain before the straw is separated (R.F.);
கதிர்க்குவியல்.

8. Maturity of grain;
கதிர் அறுக்கும் பருவம். (பெரும் பாண். 202.)

9. Rice;
அரிசி. (பிங்.)

ari
n. அரி3-.
1. Sifting, separating;
அரிக்கை. (சூடா.)

2. Interval of space or time;
இடைவிடுகை. (புறநா. 144, 5).

ari
n.
1. Beetle, humming insect;
வண்டு. மெல்லிலையரியாம்பலொடு (மதுரைக். 252).

2. Softness;
மென்மை. திரண்டநே ரரிமுன்கை (கலித். 59).

3. Lines in the white of the eye;
கண்வரி. அரிமதருண்கண்ணார் (கலித். 91).

4. Pebbles or gems or pieces of metal put into a woman's anklets to make them tinkle;
சிலம்பினுடப்பரல். யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே (சிலப். 20, 69).

5. Eye;
கண். அரிமுதி ரமரர்க் கரசன் (கல்லா. 9).

6. Hollow space;
உட்டுளை. (சூடா.)

7. Bamboo;
மூங்கில். (பிங்.)

8. Grove;
சோலை. (பிங்.)

9. Car;
தேர். (பிங்.)

10. Tax, duty;
குடியிறை. (பிங்.)

11. Fastening of a drum;
விசி. (பிங்.)

12. Hog, pig;
பன்றி. (பிங்.)

13. Sleeping place, dormitory;
மக்கள் துயிலிடம். (பிங்.)

14. Bedstead, couch;
கட்டில். (திவா.)

15. Sleep;
நித்திரை. (பிங்.)

16. Sea;
கடல். (பிங்.)

17. Woman's anklet;
சிலம்பு. (பிங்.)

18. Thinness and flatness;
தகட்டுவடிவு. (பிங்.)

19. Junction of roads;
தெருச்சந்தி. (பிங்.)

20. Garland;
பூமாலை. (சூடா.)

21. Keenness, sharpness;
கூர்மை. (சூடா.)

22. Strength, force;
வலிமை. (சூடா.)

23. Solid part of timber, heart of a tree;
மரக்காழ். (திவா.)

24. Fault, blemish;
குற்றம். (சூடா.)

25. Drop of water;
நீர்த்திவலை. (திவா.)

ari
n. ari.
1. Enemy;
சத்துரு. (பிங்.)

2. Wheel, discus;
சக்கரம். (பிங்.)

3. Weapon;
ஆயுதம். (பிங்.)

ari
n. hari.
1. Green;
பச்சை. (பிங்.)

2. Yellow, brown, tawny, fawn colour;
மஞ்சள் நிறம்.

3. Gold, wealth;
பொன். (பெரும்பாண். 490.)

4. Colour;
நிறம். (மலைபடு. 465, உரை.)

5. Beauty;
அழகு. அரிமுன்கை (கலித். 54).

6. Emerald;
மரகதம். (திவா.)

7. Ceylon leadwort. See கொடுவேலி.
(மலை.)

8. Viṣṇu;
திருமால். (கம்பரா. பாயி. 3.)

9. Siva;
சிவன். (திருப்போ. சந். பெரியகட். 2,5.)

10. Indra;
இந்திரன். (பிங்.)

11. Yama;
இயமன். (பிங்.)

12. Fire;
நெருப்பு. உன்னதவரி (இரகு. யாக. 29).

13. Air, wind;
காற்று. (பிங்.)

14. Smoke;
புகை. (திவா.)

15. Light;
ஒளி. (பிங்.)

16. Sun;
சூரியன். (பிங்.)

17. Moon;
சந்திரன். (பிங்.)

18. Hill, mountain;
மலை. (பிங்.)

19. See அரிதாளம்.
(சூடா.)

20. Lion;
சிங்கம். (பிங்.)

21. Leo of the Zodiac;
சிங்கராசி. (சூடா.)

22. Horse;
குதிரை. (பிங்.)

23. Monkey;
குரங்கு. (பிங்.)

24. Snake;
பாம்பு. (பிங்.)

25. Frog;
தவளை. (கம்பரா. கார்கா. 115.)

26. Parrot;
கிளி. (பிங்.)

27. The 22nd nakṣatra. See திருவோணம்.
அரிமகங் குன்றிருபான் (விதான. குணா. 27).

28. Basil sacred to Viṣṇu. See துளசி.
(தைலவ. தைல. 135, வரி, 54.)

ari
n.
1. Indra's weapon;
குலிசம். (பொதி. நி.)

2. Diamond;
வைரம். (பொதி. நி.)

3. Mouth;
வாய். (பொதி. நி.)

4. Arrow;
அம்பு.

5. Saw;
ஈர்வாள். (அக. நி.)

6. Sheep;
ஆடு. (அக. நி.)

7. A great number;
ஒருபேரெண். (த. நி. போ. 25.)

8. Bench;
விசிப்பலகை. (திவா.)

9. Picotta;
கபிலையேற்றம். (பச். மூ.)

ari
n. ari
Rheumatic disease;
வாதரோகம். (நீர்நிறக். 17.)

ari
n. அரி-.
Seeds of bamboo;
மூங்கிலரிசி. (பச். மூ.)

DSAL


அரி - ஒப்புமை - Similar