அரதேசி
arathaesi
உள்நாட்டுப் பிச்சைக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்நாட்டுப் பிச்சைக்காரன். (W.) Nativemendicant, dist, fr, paratēci;
Tamil Lexicon
prop. அகதேசி, a mendicant in his own land. (அகம்+தேசி) x பரதேசி அரதேசி, பரதேசி, a pilgrim, a poor man who has nothing in the world.
J.P. Fabricius Dictionary
, [artēci] ''s.'' [''improp. for'' அகதேசி.] A pilgrim, used only with பரதேசி. ''(c.)''
Miron Winslow
aratēci
n. cf. அகதேசி.
Nativemendicant, dist, fr, paratēci;
உள்நாட்டுப் பிச்சைக்காரன். (W.)
DSAL